எம்.எல். தனித் தேர்வுகளுக்கு அரியர் தேர்வு கால அட்டவணை வெளியீடு

சென்னை : சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற எம்.எல். தனித் தேர்வுகளுக்கு அரியர் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பரில் நடைபெறும் அரியர் தேர்வு கால அட்டவணையை www.unom.ac.in-ல் அறியலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.