லண்டனில் இரண்டாவது முறையாக கணவரை மணந்த பெரும் கோடீஸ்வர பெண்! வெளியான வீடியோ


நைஜீரியாவை சேர்ந்த கோடீஸ்வர பெண்ணும் நடிகையுமான ரிட்டா டொமினிக் தனது கணவரையே மீண்டும் பிரித்தானியாவில் வைத்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ரிட்டா டொமினிக் திருமணம்

நைஜீரியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரிட்டா டொமினிக். இவரின் சொத்து மதிப்பு $6 மில்லியன் ஆகும்.

நைஜீரியாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக ரிட்டா இருக்கிறார்.
47 வயதான ரிட்டாவுக்கும் அவரின் காதலரான ப்ரிட்ஜ அனோசிகி என்பவருக்கும் நைஜீரியாவில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

லண்டனில் திருமணம்

இந்த நிலையில் இருவருக்கும் பிரித்தானியாவின் லண்டனில் மீண்டும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் உறவினர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

லண்டனில் இரண்டாவது முறையாக கணவரை மணந்த பெரும் கோடீஸ்வர பெண்! வெளியான வீடியோ | Rita Dominic Marries In Uk Video

onyxnewsng

லண்டனில் இரண்டாவது முறையாக கணவரை மணந்த பெரும் கோடீஸ்வர பெண்! வெளியான வீடியோ | Rita Dominic Marries In Uk Video

punchng





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.