செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயில் குளத்தில் மூழ்கி முகேஷ், விஜி மற்றும் உதயகுமார் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias