வரும் ஜூலை – செப் காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.2 % குறையும்: ராய்ட்டர்ஸ் நிறுவனம்

டெல்லி: வரும் ஜூலை – செப் காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த  உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.2 % குறையும் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 ஏப். – ஜூன் காலாண்டில் 13.5% ஆக இருந்த ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் பாதிக்கும் அதிகமாக குறையும் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.