புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் காவலர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என புதுச்சேரி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தலைக்கவசம் அணியாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் புதுச்சேரி டிஜிபி மனோஜ்குமார் லால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias