சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து 93 கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு 56 கனஅடியாக இருந்த நீர்வரத்து 46 கனஅடியாக சரிந்துள்ளது. கண்ணன் கோட்டை ஏரிக்கு நீர்வரத்து 3 கனஅடியாக உள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias