திருவண்ணாமலை: வந்தவாசி அருகே தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் – தேசுருக்கு சென்றபோது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த நிலத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias