கன்னியாகுமரி மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அரசுப் பேருந்து மீது மணல் லாரி மோதி விபத்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அரசுப் பேருந்து மீது மணல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த பயணிகள், ஓட்டுநர் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.