குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவில் 67% வாக்குகள் பதிவு

குஜராத்: குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவில் 67% வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 89 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 63% வாக்குகள் மட்டுமே பதிவானது. 93 தொகுதிகளுக்கு நடந்த 2-ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 4% கூடுதலாக வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.