ரஷ்யர்களின் செயலால் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி


ரஷ்யாவின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின இந்த தாக்குதலால் சபோரிஜியாவிலுள்ள வீடுகள் சேதமாகியுள்ளடதுடன் மின்சாரத் தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தாக்குதலின் விளைவுகள்

ரஷ்யர்களின் செயலால் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி | Two Killed Russian Airstrikes In Ukraine

இந்த டெலிகிராம் ஏவுகணைகள் சபோரிஜியாவிலுள்ள கட்டிடங்களில் விழுந்து நொறுங்கியதாக ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் கைரிலோ திமோஷென்கோ தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் சிறு குழந்தை உட்பட மூன்று பேர் காயமடைந்ததுள்ளனர்.

ரஷ்யர்கள் நாகரீகம் மற்றும் மனித விழுமியங்களுடன் எந்த தொடர்பும் இல்லாத பயங்கரவாதிகள் என தெரிவித்துள்ளனர். Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.