காரைக்காலில் சாலையோரத்தில் அங்கீகரிக்கப்படாத பேனர்கள் வைக்க தடை

காரைக்கால்: காரைக்காலில் சாலையோரத்தில் அங்கீகரிக்கப்படாத பேனர்கள், போர்டுக்கள், விளம்பரக் கம்பங்கள் போன்றவற்றை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை காரைக்காலில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.