குஜராத்தில் இருவர், ஒடிசாவில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்..!!

காந்திநகர்: சீனாவில் வேகமாக பரவி வரும் BF.7 வகை கொரோனா இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் இருவர், ஒடிசாவில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.