ஐதராபாத்: ஐதராபாத் அருகே ரங்காரெட்டி பகுதியில் விவசாயின் மகன் அரசு இழப்பீடாக கொடுத்த பணத்தை வைத்து ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி 92 லட்சத்தை இழந்துள்ளார். தொழிற்சாலை வளாகத்திற்காக தந்தை ஸ்ரீனிவாச ரெட்டியின் நிலத்தை கையகப்படுத்திய அரசு, இழப்பீடாக ரூ1.05 கோடி அளித்திருந்தது.
