கொரோனா குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம், மக்களை பாதுகாக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம், மக்களை பாதுகாக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.