டெல்லி: தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என ஆக்ரா மாவட்ட சுகாதார துறை அறிவித்துள்ளது. சீனா மற்றும் பிற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias