திருச்சி: திருச்சி காஜாபேட்டை பகுதியில் காலி இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குழாய்களில் பிடித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias