டெல்லி: புதிய வகை கொரோனாவை தடுக்க மக்கள் முகக்கவசம் அணிய மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்குவதால் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய கொரோனா நிலவரத்தை கண்காணித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
