பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 நேரடியாக ரொக்கமாகவே வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 நேரடியாக ரொக்கமாகவே வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மக்கள் தங்கள் வீட்டில் இருந்து பைகளை கொண்டு வர வேண்டும், இலவச பை வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.