சென்னை: தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள, காவலர் சமுதாய நலக்கூடம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள், காவல் அலுவலக இணைப்புக் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகதத்தில், காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 23 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலையங்கள், , 2 காவல் துறை கட்டடங்கள் மற்றும் 2 தீயணைப்பு […]
