இம்ரான்கான் உள்பட 2 பேருக்கு கைது வாரண்ட்! பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர், இம்ரான்கானுக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர்களான இம்ரான் கான், ஆசாத் உமர் மற்றும் ஃபவாத் சவுத்ரி ஆகியோருக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி)  ஜாமீனில் வெளிவரும் வகையிலான கைது வாரண்ட் பிறப்பித்தது. பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டில் தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.