பழனி: பழனி கோயில் கும்பாபிஷேகத்தன்று 6,000 பேரை அனுமதிக்க முடிவு செய்து 3,000 பக்தர்கள் குலுக்கலில் தேர்வுசெய்யப்பட்டனர். பழனி கோயில் கும்பாபிக்ஷேகத்தை காண பக்தர்கள் இணைய வழியில் முன்பதிவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இணைய வழியில் பதிவு செய்தோரில் 3,000 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து கும்பாபிக்ஷேகத்தை காண அனுமதி வழங்கப்பட்டது.
