புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 நிதிஉதவி வழங்கும் திட்டத்துக்கு மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வாங்கி உள்ளார். இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், திமுக அரசு பதவி ஏற்பதற்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொரகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், நிதிநிலை காரணமாக, அது இன்னும் செயல்படுத்தாத நிலையில் உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியை ஆண்டு வரும் ரங்கசாமி தலைமையிலான […]
