சென்னை: பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து கடந்த 2 நாளில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளதாகவும், ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக எந்தவொரு புகாரும் வரவில்லை என அமைச்சர் சிவசங்கர் கூறினார். இன்று சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 1,943 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படுகிறது. சிறப்புப் பஸ்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையொட்டி சென்னை, கோவை போன்ற […]
