ரூர்கேலா : உலக கோப்பை ஹாக்கி போட்டி பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று மாலை தொடங்கியது. இதில், ஸ்பெயினுடன் மோதிய இந்திய அணி, முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும், இந்திய ஹாக்கி அணி தனது 200வது கோல் அடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ரூர்கேலாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹாக்கி மைதானம் உலகின் மிகப் பெரிய ஹாக்கி மைதானம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2023 போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் […]