சென்னை: போகி அன்று சென்னை மாநகராட்சியின் 14 மண்டலங்களில் காற்று தர குறியீடு மிதமாக இருந்தது. வளசரவாக்கம் மண்டலத்தில் கற்று தர குறியீடு மோசமான அளவில் இருந்தது என்று மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் டயர், ரப்பர் போன்றவற்றை எரிக்காமல் ஒத்துழைப்பு தந்துள்ளனர் என்று மாசு கட்டுப்பட்டு வாரியம் கூறியுள்ளது.
