சென்னை: வருகிற புதன்கிழமை(ஜன. 18) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதன காரணமாக 18ந்தேதி விடுமுறை என வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 14ந்தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வெளியூர் சென்றவர்கள், சொந்த இடங்களுக்கு திரும்பும் வகையில், வரும் […]
