பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் மாடு முட்டி மருத்துவமனையில் அனுமதி

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் மாடு முட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாடு முட்டியதில் அரவிந்த் குடல் சரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.