பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி….

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்கள் உறுதிமொழியுடன் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி  தொடங்கியது.  காலை 9 மணி அளவில் முதல்சுற்று முடிந்து, 2வது சுற்றி தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை பாலமேட்டில் இன்று காலை 7.45 மணி  ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கியது . து.   மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உறுதி மொழியை வாசிக்க,  மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.  இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து  தொடங்கி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.