டெல்லி: ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அகில இந்திய தேர்தல் ஆணையம் இன்று அரசியல் கட்சியினர்களுடன் ஆலோசனை நடத்தியது. முன்னதாக, புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன்மாதிரியை காட்சிப்படுத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள், எதிர்ப்பு தெரிவிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்,. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது மொத்தமாகவே 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. 32.6 […]
