சென்னை: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்படும்எ ன சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பல லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு ஜோதி அன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் சபரிமலையில் தரிசனம் செய்தனர். முன்னதாக ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் நேற்று பந்தளத்தில் […]
