சென்னை அருகே தனியார் நட்சித்திர விடுதியின் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாபலிபுரம் தனியார் நட்சித்திர விடுதியில் பெற்றோருடன் பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்த 8 வயது சிறுமி, விடுதியின் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு