பஞ்சாப் யாத்திரையில் ராகுலை கட்டிப்பிடித்த நபர் – பரபரப்பு – ராகுல்காந்தி விளக்கம்! வைரல் வீடியோ

ஹோஷியார்பூர்: பஞ்சாப் யாத்திரையில் ராகுலை கட்டிப்பிடித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இது சர்ச்சையான நிலையில், அதுதொடர்பாக ராகுல்காந்தி செய்தியாளர்கள சந்தித்ததார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய  ராகுலின் ஒற்றுமை யாத்திரை  பயணம் ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைந்து, ஜம்மு-காஷ்மீரின் தலைநகரில் ராகுல்காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். அவரது யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸின் ஒற்றுமை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.