புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 590 காளைகள் களம் கண்ட நிலையில் 24 பேர் காயம் அடைந்துள்ளனர். 9 பேர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவன்மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.