பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால் 60 நாள் சிறப்பு விடுப்பு: ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால் 60 நாள் சிறப்பு விடுப்பு தர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. குழந்தை இறந்தால் மனதளவில் பாதிக்கப்படும் தாய்மார்களின் நலன் கருதி சிறப்பு விடுப்பு தர முடிவு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.