திருச்சி: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தோடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை இன்று தொடங்கியது. இந்த சோதனையானது, இன்றுமுதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. திருச்சி தொழிலதிபர் ராமஜெயம், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடை பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வந்த விசாரணையில், எந்தவித முன்னேற்றமும் […]
