சென்னை: விமான பயணத்தின்போது அவசர வழியை திறந்து அலப்பறை செய்த பாஜக எம்.பி.யால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வின்போது, அந்த எம்.பி.யுடன் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலையில் இருந்தார் என பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் விமானம் புறப்படுவதில் 2மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் டிசம்பர் 10ந்தேதி நடைபெற்ற நிலையில், தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விமான பயணத்தின்போது அவசர கதவை திறந்தார் மாநில அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியிருந்த நிலையில், […]
