டெல்லி: திரைப்படங்கள் குறித்து தேவையற்றக் கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள் பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறி உள்ளார். நாடு முழுவதும் இந்த ஆண்டு 9 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் 2 நாள் நடைபெற்றது. இதில் தேர்தல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் […]
