பெங்களூரு: ஏர் பேக்கில் உள்ள பிரச்னை காரணமாக 2022 டிச.,8 முதல் கடந்த 12 வரை தயாரிக்கப்பட்ட 17,362 வாகனங்களை திரும்ப பெற்று கொள்வதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்பேக் கன்ட்ரோல்லரில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவும் அதனை மாற்றவும் இந்த வாகனங்களை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்துள்ளது.
ஆல்டோ கே 10, எஸ்- பிரெசோ, எகோ, பிரெஜா, பலேனோ மற்றும் கிராண்ட் விதாரா ஆகிய மாடல்கள் அடங்கும்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement