நெல்லை: நெல்லையில் போக்குவரத்து விதிகளை மீறிய பெண்ணின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவல்துறை பரிந்துரை செய்துள்ளனர். பெண்ணின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளனர். தலைக்கவசம் அணியாமலும், செல்போனில் பேசிபடியும் இருசக்கர வாகனத்தை ஓட்டியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.
