ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கள்ளநோட்டு வைத்திருந்த ஊர்க்காவல் படை வீரர் ராஜேஷ்வரன் கைது செய்யப்பட்டார். கைதான ராஜேஷ்வரனிடம் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias