சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஈபிஎஸ் ஆதரவாளர் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இபிஎஸ்-க்கு போட்டியாக கூட்டணி கட்சி தலைவர்களை ஓபிஎஸ் சந்தித்து வருகிறார். இது இரட்டை இலையை முடக்கும் நடவடிக்கை என விமர்சிக்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் அணி தலைவர்கள் தமுமுக தலைவர் ஜிகே வாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் சார்பில் ஜெகன்மூர்த்தி […]
