சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்கப்படும் என்றும், எடப்பாடியுடன் பேச தயாராக உள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடு வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி தனது ஆதரவாளரை களமிறக்க […]
