சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை கோயம்பேடு வழி செல்லும் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்தம்..!!

சென்னை: சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை கோயம்பேடு வழி செல்லும் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இயக்குவதில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். சென்ட்ரல் முதல் பரங்கிமலை நிலையம் வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.