சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை பாஜக நிறுத்தினால் ஆதரவு என ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias