ஐ.எஸ்.எல். கால்பந்து: எப்.சி. கோவா- கேரளா பிளாஸ்டர்ஸ் இன்று மோதல்

சென்னை,

11 அணிகள் இடையிலான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எப்.சி.-. ஏ.டி. கே. மோகன் பகான் அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. இதனையடுத்து இன்று நடைபெறும் ஆட்டத்தில் (இரவு 7.30 மணி) எப்.சி. கோவா- கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.