குடியரசு நாளை முன்னிட்டு எல்லையில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு: இந்திய ராணுவ படை

டெல்லி: குடியரசு நாளை முன்னிட்டு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பில் இந்திய ராணுவம் படை ஈடுபட்டுள்ளது. ஜன.21-ல் தொடங்கிய தீவிர கண்காணிப்பு, ரோந்துப்பணி ஜன. .28 வரை தொடரும் என்று எல்லையில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.