கூடலூர் அருகே விறகு சேகரிக்க சென்றபோது யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

நீலகிரி: கூடலூர் அருகே விறகு சேகரிக்க சென்றபோது யானை தாக்கியதில் சிவனாண்டி என்பவர்  உயிரிழந்துள்ளார். யானைகள் தாக்குதல் தொடர்பாக வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.