இந்தியாவின் மூவர்ணக் கொடி அந்தமானில்தான் முதன்முதலில் கொடி ஏற்றப்பட்டது: மோடி

டெல்லி: இந்தியாவின் மூவர்ணக் கொடி முதன்முதலில் ஏற்றப்பட்டது அந்தமானில்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வீர சாவர்க்கர் உள்ளிட்ட பல தியாகிகள் அந்தமான் தீவில்தான் அடைக்கப்பட்டிருந்தனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.