உக்ரைனில் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர்…

கீவ்: ரஷ்யாவின் தாக்குதலில் சேதமடைந்துள்ள உக்ரைனில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் சுற்றுப்பயணம் செய்து  போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேட்டோ விவகாரத்தில் உக்ரைனக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போர் மூண்டு 8 மாதங்களை கடந்துள்ளது.  இருந்தாலும், இரு தரப்பும் போரை கைவிட மறுத்து வருகின்றனர். இந்த போரினால் ரஷ்யாவுக்கு கடும் உயிர்சேதம் ஏற்பட்டாலும், உக்ரைனின் முக்கிய பகுதிகளை தரைமட்டமாக்குவதில் ரஷியா அதிபர் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.