சேலம் மாவட்டம் வங்காநரி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் 4 கிராமங்களுக்கு ரூ.3.90 லட்சம் அபராதம்

சேலம்: சேலம் மாவட்டம் வங்காநரி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் 4 கிராமங்களுக்கு ரூ.3,90,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொட்டவாடி, சின்னமநாயக்கன் பாளையம், ரங்கனூர், தமயனூர் ஆகிய கிராமங்களுக்கு ரூ.3.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.